கைகளில் மருதாணி சிவக்கையில்பின்முதுகில் எதையோ தேடும் ஈ... சூடியிருக்கும் ஒற்றை சிகப்பு ரோஜா பார்க்க முடியாத தூரத்தில் கண்கள்...காற்றோடு காதல் கொண்டு கொட்டும் மழையில் ஓடி போகும் குடை...என்னருகில் நீ இருந்தும் ஏறிட்டு பார்க்க விடாத வெட்கம் !!
Post a Comment
No comments:
Post a Comment